Map Graph

புத்ராஜெயா சென்ட்ரல்

புத்ராஜெயா & சைபர்ஜெயா வானூர்தி இணைப்பு நிலையம்

புத்ராஜெயா சென்ட்ரல் என்பது மலேசியா, புத்ராஜெயா, வளாகம் 7-இல் (Precinct 7) அமைந்துள்ள ஒரு பேருந்து மையம்; மற்றும் ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடம்; மற்றும் புத்ராஜெயா-சைபர்ஜெயா இஆர்எல் வழித்தடம் எனும் இரு வழித்தடங்களால் சேவை செய்யப்படுகிறது.

Read article
படிமம்:Putrajaya_Cyberjaya_ERL_Station_platform_(211127)_05.jpgபடிமம்:Putrajaya_erl_station.jpgபடிமம்:Putrajaya_Cyberjaya_ERL_Station_entrance_(211127).jpgபடிமம்:Putrajaya_Sentral_bus_platform.jpgபடிமம்:Putrajaya_Sentral_MRT_station.jpg